Saturday, 4 July 2015

( 1 ) உங்கள் ஜாதகப்படி நீதி துறைக்கு செல்லும் யோகம் உண்டா?

                                                     

உங்கள் சாதகப்படி நீதி துறைக்கு செல்லும் யோகம் உண்டா ?


ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                 ஓரு மனிதன் என்றும்  நிலைத்திருக்கும் வழக்கறிஞர்
ஆக வியாழன்(குரு) நீதி துறையைக்
குறிக்கும் கிரகம்,சனி,சுக்கிரர் சட்டதுறைக்கு காரகர்.மிதுனம்,துலாம்,கும்பம்,தனுசு சட்ட துறையைக்குறிம் ராசிகள் ஆகும்
மூன்றாம் பாவம் நீதி மன்றத்தை குறிக்கும்.

                                       ஒன்பதாம் பாவம் மற்றும் ஒன்பதாம் அதிபதி நீதி துறையைக்கும்.ஐந்தாம் பாவம் மற்றும் அதன்  அதிபதி நீதித்துறையைக்குறிக்கும்.


              1,செவ்வாய் நான்காம் அதிபதியாகி ஆட்சிபெற்று குருவால் பார்க்கபடுவது.

             2,செவ்வாய் 9,10 ஆம் அதிபதியாகி குருவின் பார்வை பெறுவது.சுக்கிரன் கடகத்தில் சனி சம்பந்தம் பெறுவது.


                                             3,செவ்வாய்,புதன் பலம்பெற்று 5- ம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொள்வது.


                                       4,செவ்வாய்,புதன் இணைந்து 4,9-ம் பாவத்திற்கு சம்பந்தம் பெறுவது.


                                      5,குருவும்,சனியும் 6,10 ஆம் பாவத்திற்கு சம்பந்தம் பெற்று தொடர்பு கொள்வது,


                                     6,செவ்வாய்,சூரியனுடன் இணைந்து இரண்டாம் பாவத்தில் இருப்பது.


                                    7,குருவும்,சூரியனும் இருவரில் ஒருவர் 4,6,8,12 ல் பலமாக அமைவது,சனி பகவான் 10 இடத்து அதிபதியாக பலன் பெறுவது.


                                  8,குரு,சூரியன்,புதன் இணைந்திருப்பது


                                   9,குரு,புதன்,செவ்வாய் இணைந்து 2-3-4-9-10 ஆம் இடங்களுக்கு தொடர்பு கொள்வது


                                                                


                                10-,குரு,சனி ,புதன் இணைந்திருப்பது பிரபலமான வக்கில் யோகமாகும்.


                                   11,பத்தாம்   அதிபதி பலன் பெற்று
       3,6.11 ல்இருப்பது.


                                 12,)    10 அதிபதி 6-ல் இருப்பது.


                                   13,சந்திரன் லக்கனாதிபதியாகி ஆட்சி,உச்சம் பெற்றும் குரு ஓன்பதாம் அதிபதியாகி உச்சமாக லக்கனத்தில் இருப்பது.


                                 14, இரண்டாம் இடம் கடக லக்கனம் மற்றும் ராசியாகி குரு உச்சம் பெருவது  மற்றும் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவது,


                               15,இரண்டாம் பாவத்திற்கும்,புதனுக்கும் தொடர்பு பெறுவது வழக்கறிஞர் துறையில் புகழ் பெறலாம்


                                16,சனி பகவான் நில ராசி தொடர்பு
கொண்டு பலம் பெற்று இருப்பின் சிவில் சம்பந்தமான வக்கில் ஆவார்.


                                 17,குரு பகவான் யுரேனஸ் சம்பந்தம் பெற கிரிமினல் வக்கில் ஆவார்,


                            18,சனி,புதன் பலம் பெற்று இருப்பில்
பெரிய நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருப்பார்.


                        19,சூரியன் பலம் பெற்று பத்தாம் இடத்தோடு செவ்வாய் தொடர்பு கொண்டோ அல்லது பார்வை பெற்றோ இருந்தால் அரசு வழக்கறிஞர்.         

    
                                                              

 இவை மட்டுமன்றி எனது அனுபவப்படி ஒருவர் வழக்கறிஞராக சிறந்த முறையில் தொழில் புரிய உதவிபுரியக்கூடிய கிரகங்கள் சட்ட நிலையில் முதல் நிலை காரக கிரகம் சனி பகவான் ஆவார்.இதேபோல நீதித்துறையின் முதல்நிலை காரக கிரகம் குருபகவான் ஆவார்.

   சனிபகவானுக்கு உரிய தொழில்கள் பெரும்பாலும் கீழ்மட்ட நிலையில் நீச தொழிலாக அமையும் மெக்கானிக்,சுரங்க தொழில்,பழைய இரும்பு சாமான்கள்,பழைய காகிதங்கள் வாங்குபவர்,கழிவிடங்களை சுத்தம் செய்பவர்,கொலை புரியும் அளவிற்கான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்,பஞ்சாயத்து தலைவர்,பொறியாளர்,நீதி வழங்கும் வழக்குறைஞர்,மின்சார பணியாளர்கள்....முதலியன.

  இவ்வாறு பலவித சொல்லிக்கொள்ள வெட்கப்படக்கூடிய தொழில்களை தரக்கூடிய சனி பகவான் பொய் சொல்லி பிழைக்க வைக்க கூடியவராகவும் உள்ளார்.

ஒருவர் வழக்கறிஞர் ஆக வைப்பதற்கு சனிபகவான் சுபத்துவ ,சூட்சும வலுப்பெறவேண்டும்.

  தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் "குருபகவான் ,சுபத்துவ சூட்சும வலுப்பெற்ற சனிபகவான் ஆகிய இருவரும் லக்கனம்,ராசி ,இரண்டாம் இடம் மற்றும் பத்தாம் இடத்தினை பார்க்கப்படவேண்டும் ".




ஜெயமுனி முனிவரின் கருத்துப்படி வழக்கறிஞர் ஆவதற்கான கிரக நிலைகள்;

1.சந்திரன் பார்வை சுக்கிரனுக்கு கிடைப்பது,

2, செவ்வாய்,குரு ,புதன் இவர்களில்
ஓருவர் நவாம்சத்தில் ஆட்சி,உச்சம் பெறுவது அல்லது இவர்களுக்குள் பார்வை மற்றும் தொடர்பு 5-ம் பாவத்தில் பெறுவது.


3,காரகாம்சத்திற்கு ஐந்தாம் பாவம் குரு,புதன் இருந்து ஆட்சி,உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய் சம்பந்தம் பெறுவது,


4, காரகாம்சத்தில் குரு,புதன் செவ்வாய் இருந்து அவர்களில் ஓருவர் ஆத்மாகாரனாக அமைவது


சூரியன் அம்சத்தில் உச்சம் பெறுவது


நீதிபதி ஆகும் அமைப்பு:


1, பத்தாம் பாவம் குரு,சனியால் பார்க்கப்படுவது,

2, லக்கனாதிபதி ஆறில் பலம் பெற்று
பத்தாம் பாவம் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்பு கொள்வது,


3,பத்தாம் அதிபதி புதனாகி இரண்டாம் பாவத்தில் சனியுடன் இருந்து குருவுடன் தொடர்பு கொள்வது,


4, குரு பகவான் ஆறாம் பாவத்தில்
பத்தாம் அதிபதியின் சாரம் வாஙுகி
இருப்பது


குறிப்பு; இதில் அவரவர் ஜாதகப்படி அந்த நேரத்தில் நடைபெறும் தசை ,புத்திப்படி ,கோசாரத்திற்கு தகுந்தபடியும்,கிரக பார்வை மற்றும்
நட்சத்திர சாரப்படியும் பலன்களில் ஏற்ற இறக்கம் .


நன்றி!

(தங்களது சாதக பலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற தங்களது பிறந்ததேதி, பிறந்தநேரம் மற்றும் பிறந்தஇடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)




என்றும் அன்புடன்
சோதிட பணியில்
ரவிச்சந்திரன் M.SC,MA,BEd
   ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கரம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.


அலைபேசி:

                     9715189647
                          740 257 08 99
வாட்ஸ் அப்; 97 151 89 647

My email
 masterastroravi@gmail.com

My blogspot, Google search

 AstroRavichandran. blogspot. com

AstroRavichandransevvai.blogspot. com
......................

(Online Astro consult conduct
my cell and whats up no- 97 151 89 647  message my whatsup no ,your details of date of birth,time and place and also get paid detail)

2 comments: