Sunday, 26 May 2019

புத்திர பாக்கியம் ,சொந்த வீடு கட்டும் யோகம் மற்றும் ஆதிபத்தியமும் காரகமும் _வீடியோ பதிவு



புத்திரபாக்கியம், சொந்த வீடு கட்டும் யோகம் மற்றும் ஆதிபத்தியமும் காரகமும் பற்றிய வீடியோ பதிவு

புத்திர பாக்கியம் பற்றி‌ வீடியோ பதிவு



சொந்த வீடு கட்டும் யோகம் வீடியோ பதிவு





ஆதிபத்தியம் காரகமும் வீடியோ பதிவு





(தங்களது சாதகப்பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்ய கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

whatsapp
9715189647

செல்
9715189647
 7402570899

      






(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

வாட்ஸ் அப்

  9715189647
    செல்
  9715189647
   7402570899

                       


அன்புடன்
 சோதிடர் சோ ப. ரவிச்சந்திரன் 
எம்எஸ்சி, எம்ஏ, பிஎட்
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம்சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்.
கறம்பக்குடி ,புதுக்கோட்டை மாவட்டம்.
                              

Saturday, 25 May 2019

சாதகங்களில் உறவு நிலையை பற்றி அறிந்து கொள்வது எப்படி?-வீடியோ பதிவு

                    

           தந்தை ஸ்தானம்-வீடியோபதிவு


                           

                 தாய் ஸ்தானம்



சகோதர ஸ்தானம்




மாமன் வர்க்கம்



(தங்களது சாதக பலன் திருமணப் பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது whatsapp எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்)

whatsapp
9715189647

    செல்
9715189647
7402570899



அன்புடன் 
சோதிடர் சோப.ரவிச்சந்திரன் 
M.Sc,M.A,BEd
(ஆசிரியர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்)
ஓம் சக்தி online ஜோதிட ஆலோசனை மையம் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்
                     

                        

Tuesday, 5 February 2019

திருமண வாழ்வு

                 


திருமண வாழ்வு,


கிரகங்கள் படுத்தும்  பாடு- (35)

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

      ஒருவருக்கு திருமணத்திற்கு உகந்த காலமாக உள்ளதா ?என முதலில் பெற்றோர்கள் கவனிக்கப்படவேண்டும்.இதற்கு.முதலில் குரு நோக்கம் உள்ளதா ? என சோதிடர் உதவி நாடி பார்க்கப்பட வேண்டும்.

     குரு பகவான் ஒரு ஜாதகருக்கு 2,5,7,9 11 போன்ற ஸ்தானங்களை பார்வையிடும் காலம் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயலலாம்.

       மேலும் சாதகருக்கு நடைபெறும் திசையை கவனிக்கப்பட வேண்டும்.அதாவது ஒருவருக்கு 1, 2,5,7,9,11 ஆம் ஆதிபத்திய திசைகளில் ஏதாவது ஒரு திசைகளில் திருமணம் செய்யலாம்.இவை லக்கனம் மற்றும் ராசிக்கும் கவனிக்கப்படவேண்டும்.

       கோசாரா ரீதியாக அட்டம சனி ,ஏழரை சனி போன்றவை நடைபெறாத காலம் ஏற்றது.

         தம்பதிகள் இருவருக்கும் ஒரே திசை நடைபெறாமல் இருத்தல் நலம்.அவ்வாறு அவை இருவருக்கும் இருப்பின் நடைபெறும் திசைநாதர் யோகாதிவதியா என கவனிக்கப்பட வேண்டும்.

                         

         சாதகருக்கு லக்கனம் மற்றும் ராசியுடன் பாவியான ராகு ,கேது தொடர்பு இருப்பின் களத்திரதோஷம் ஏற்படும்.இவை திருமண தடையை உண்டு பண்ணும்.மனம் விரும்பிய மனைவி அமைவதில் சிக்கல் ஏற்படும்.இவர்கள் சொந்தங்களில் திருமணம் செய்யாமல் இருத்தல் நலம்.

       இதற்கு பரிகாரமாக ராகு ஸ்தலங்களான திருநாகேஸ்வரம்,பேரையூர்,காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களுக்கு சென்று ராகு காலங்களில் பாலாபிஷேகம் செய்துவரல் நலம் பயக்கும்.

        இவ்வாறு உள்ள  நபருக்கு தனது மனைவியாக வரும் ஜோடிக்கு குடும்ப ,ஆயுள்ஸ்தானத்தில் ராகு ,கேது தொடர்பு நல்லது.இவை மாங்கல்ய தோஷம் ஆகும்.இவர்கள்  பெரும்பாலும் திருமணத்தின்போது கட்டப்படும் தாலியை அம்பாளுக்கு போட்டுவிட்டு தாலி பெருக்கி போடும்போது புதுதாலி கட்டிக்கொள்ளலாம்.

          அடுத்து களத்திரஸ்தானம் எனப்படும் ஏழாம் இடத்தில் களஸ்திரகாரகன் சுக்கிரன் இல்லாமல் இருத்தல் நலம்.அவ்வாறு இருப்பின் அது "காரக பாவ நாஸ்தியை "உண்டு பண்ணும்.

       இதேபோல புத்திரஸ்தானத்திலும் புத்திரகாரகன் குரு இல்லாமல் இருத்தல் நலம் ஆகும்.இதுவும் காரகபாவ நாஸ்தியை உண்டுபண்ணும்.அதாவது அந்த ஸ்தானத்தை கெடுக்கும்.

                     

      மேலும் புத்திரஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் அசயர்களான ராகு,கேது தொடர்பு இவ்வித தோஷம் உண்டாகிறது.இத்துடன் புத்திரதோஷம் பற்றி அறிவதற்கு மேலும் பல தகவல்கள் உள்ளது.இது பற்றி எனது முந்திய பதிவுகளிலும்,கீழ்கண்ட எனது பிளாக்ஸ்பாட்டிலும் விரிவாக விளக்கியுள்ளேன்.

(சாதகத்தினை போன் வழியாக ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறவும் )

                        

Google search my blogspot 

AstroRavichandransevvai.
blogspot.com

AstroRavichandran .
blogspot .com

astrosmartnotes .blogspot .com
.......

Monday, 28 January 2019

சாதக கட்டங்களில் கேந்திர ,கோணங்கள்-வீடியோ பதிவு

சாதக கட்டங்களில் கேந்திர ,கோணங்கள்-வீடியோ பதிவு_Click here 


(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

அன்புடன்

                            

Sunday, 27 January 2019

சாதகங்ளி்ல் யோக பலன் -வீடியோ பதவு

உங்களது சாதகத்தில் தனயோகம் உண்டா ?

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !



(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

அன்புடன்


மனைவி அமைவதெல்லாம் .....வீடியோ பதிவு

மனைவி அமைவதெல்லாம் .....வீடியோ பதிவு

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை!

                 Part  --( 1 )



PART --( 2 )



(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)





                                                                      

உங்களது சாதகத்தில் தனயோகம் உண்டா ?

உங்களது சாதகத்தில் தனயோகம் உண்டா ?

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !



(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

அன்புடன்